Type Here to Get Search Results !

ரஜினியின் படையப்பா ஸ்டைலில் களமிறங்கிய சிம்பு





சிம்பு, ஆதிக் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  மதுரை மைக்கேல் என்ற ஒரு வேடமும், 60 வயது அஸ்வின் தாதா என்ற வேடத்திலும் சிம்பு நடிக்கிறார்.  மற்றொரு வேடம் பற்றி இன்னும் படக்குழுவினர் வெளியிடவில்லை. இந்நிலையில் 60 வயது அஸ்வின் தாதா என்ற வேடத்தின் ஒரு புகைப்படம் தற்போது வலைதளங்களில் வெளியாகியுள்ளது.  அந்த வேடத்தை பார்க்கும் போது ரஜினியின் படையப்பா ஸ்டைல் போல் இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad