Type Here to Get Search Results !

அர்னால்டையே பீதி அடைய வைத்த யானை




ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஷ்நெகர், ஆப்பிரிக்காவில் ஒரு பெரிய யானையால் துரத்தப்பட்ட அனுபவம் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வண்டியில் இருக்கும் அவர்களை ஒரு யானை அவர்களை துரத்துகிறது.அதனால் வந்த பயத்தில் வண்டியில் இருந்த பலர் பேண்டை நனைத்துவிட்டார்களாம்.மேலும் யானை போன்ற மிருகங்களை பார்க்க பிரமிப்பாக உள்ளது. தந்தத்திற்காக அவை கொல்லப்படுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என அர்னால்ட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad