Type Here to Get Search Results !

அடுத்த படத்திற்கு ரிஸ்க் எடுக்கும் அஜித்




அஜித் எப்போதும் ரிஸ்க் எடுத்து பழகியவர். வாழ்க்கையிலும் சரி தன் திரைப்படங்களிலும் சரி பல ரிஸ்கை சந்தித்து வந்தவர்.இந்நிலையில் தன் அடுத்த படத்திற்காக தற்போது முழு நேரமும் ஜிம்மில் தான் இருக்கிறாராம், அஜித்திற்கு சமீபத்தில் தான் காலில் அறுவை சிகிச்சை முடிந்தது.மருத்துவர்கள் ரெஸ்ட் எடுக்க கூறினாலும், அடுத்த படத்திற்காக கடுமையாக உடற் பயிற்சி செய்து வருகிறாராம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad