Type Here to Get Search Results !

அதிரடி ஆக்‌ஷனில் களம் இறங்கிய டிடி





சின்னத்திரை தொகுப்பாளர் டிடி பல திறமைகள் கொண்டவர். ஒரு தொகுப்பாளர் மட்டுமின்றி இவர் பிரபல கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் விஜய் டிவியில் இவர் முதன் முறையாக விரைவில் தொடங்கவிருக்கும் ஆக்‌ஷன் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளாராம்.இதுநாள் வரை காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி ஆக்‌ஷன் ஷோவை எப்படி தொகுத்து வழங்குவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad