Type Here to Get Search Results !

விஜய்-60 இளம் நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்




தமிழ் சினிமா ஹீரோயின் எல்லோருக்கும் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதை வெளிப்படையாகவே வளர்ந்து வரும் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.இந்நிலையில் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் விஜய்யின் அடுத்த படத்தில் கிடைத்துள்ளது. இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக கமிட் செய்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.மேலும், இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad