Type Here to Get Search Results !

Kamal had given Rs 15 lakh for flood relief



Kamal Haasan (born 7 November 1954) is an Indian film actor, screenwriter, director, producer, playback singer, choreographer, lyricist, philanthropist and dancer who works primarily in the Tamil film industry. Haasan has won several Indian film awards including four National Film Awards and 19 Filmfare Awards. With seven submissions, Kamal Haasan has starred in the highest number of films submitted by India for the Academy Award Best Foreign Language Film. Haasan's production company, Rajkamal International, has produced several of his films. Kamal Haasan received the Kalaimamani Award in 1979, the Padma Shri Award in 1990 and thePadma Bhushan Award in 2014.
After several projects as a child, Haasan's breakthrough as a lead actor came in the 1975 drama Apoorva Raagangal, in which he played a rebellious youth in love with an older woman. He won his first National Film Award for his portrayal of a guileless schoolteacher who cares for a childlike amnesiac in Moondram Pirai (1983). Haasan was noted for his performances in Mani Ratnam's crime film Nayagan (1987), rated by Time magazine as one of the best films in cinema history as well as Shankar'svigilante film Indian (1996) which saw him playing dual roles of a father and a son. Since then he has appeared in a number of films including Hey Ram (2000), Virumaandi (2004), Vishwaroopam (2013) which were his own productions and Dasavathaaram (2008) in which he played ten different roles.

வெள்ள நிவாரண நிதிக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்த கமல்ஹாசன்

சென்னையில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் எல்லாம் நேரடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.  திரை நட்சத்திரங்களும் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களும், ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பல நடிகைகளும் நடிகர் சங்கம் மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் 15 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இந்த பணத்தை கமல் தன்னுடைய மேனேஜர் மூலம் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad