Type Here to Get Search Results !

நஷ்டத்தை ஈடுகட்டும் தனுஷ்





தனுஷ் நடிப்பில் இந்த மாத தொடக்கத்தில் வெளிவந்த தங்கமகன் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் படத்தை வெளியிட்டவர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நஷ்டத்தை ஈடுகட்ட இப்போது ஸ்ரீ கிரீன் ப்ரோடக்சன்ஸுக்கு ஒரு படத்தை நடித்து கொடுப்பதாக இப்போது ஒப்புகொண்டிருகிறாராம் அவர்.இப்போது பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்து வரும் தனுஷின் அடுத்த படத்தை ஸ்ரீ கிரீன் ப்ரோடக்சன்ஸ் தாயாரிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad