Type Here to Get Search Results !

மீண்டும் முன்னணி நடிகர்கள் படத்தை கைப்பற்றிய ஹாரிஸ் ஜெயராஜ்



ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு பல இயக்குனர்கள் விரும்பும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் இசையமைத்த பாடல்கள் மட்டுமின்றி படங்களும் தாறுமாறு ஹிட் அடிக்க ராசியான இசையமைப்பாளராக வலம் வந்தார்.ஆனால், சமீப காலமாக அனிருத், சந்தோஷ் நாரயணன் போன்ற இளம் இசையமைப்பாளர்கள் வருகையால் இவரின் மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. தற்போது மீண்டும் சிங்கம்-3, கெத்து, மகேஷ் பாபு-முருகதாஸ் இணையும் படம் என பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்து விட்டார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad