Type Here to Get Search Results !

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கார்த்திக்



அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் கார்த்திக். பின்பு தன்னை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்திக் கொண்டு தன்னை தெலுங்கிலும் முத்திரை பதித்துக்கொண்டார்.நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமரன் 2 படத்தில் நடித்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad