Type Here to Get Search Results !

விஜய்-60 படப்பிடிப்பு எப்போது




விஜய் தற்போது அட்லீ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து பரதன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க காஜலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இது மட்டுமின்றி இசையமைப்பாளராக சந்தோஷ் நாரயணன் கமிட் ஆனதாக கூறப்படுகின்றது.இப்படம் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குமாம். படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad