மீண்டும் விஜய் சேதுபதிக்கு அடித்த லக்






நடிகர் என்பதையும் தாண்டி நல்ல படைப்புகளை தயாரித்தும் வருகிறார் தனுஷ். இவர் Wunderbar Films மூலம் தயாரித்த காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றது.சமீபத்தில் இவர் தயாரித்த திரைப்படம் நானும் ரவுடித்தான். இந்த படம் விமர்சகர்களிடம் மட்டுமில்லாது ரசிகர்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது.இந்நிலையில் மீண்டும் Wunderbar Films பேனரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )