Type Here to Get Search Results !

புலி படத்துக்கு உதவும் ராகவா லாரன்ஸ்






சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியான படம் புலி. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருப்பின்  படத்திற்கான டார்கெட் ஆடியன்ஸ் குழந்தைகளே. அவர்களை புலி படம் கவரத் தவறவில்லை.  சென்ற வாரம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் புலி படம் குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளதால் சில பள்ளி நிர்வாகங்களே மாணவர்களை திரையரங்கிற்கு கூட்டிச் சென்று புலி படத்தைப் பார்க்க வைத்துள்ளார்கள். மேலும் இன்னும் சில தினங்களில் சென்னையிலும் இதேபோல் பள்ளி மாணவர்கள் மற்றும் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டில் படிக்கும் மாணவர்களும் புலி படத்தை விரைவில் பார்க்க ஏற்பாடு நடந்து வருகிறது.







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad