Type Here to Get Search Results !

அமெரிக்காவில் புலி வசூல் இத்தனை குறைவா? ரசிகர்கள் அதிர்ச்சி










விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா போன்ற மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகம். இதில் ஓவர்சீஸில் ரஜினிக்கு பிறகு விஜய்க்கு நல்ல மார்க்கெட் உள்ளது.ஆனால், புலி திரைப்படம் அமெரிக்காவில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த படம் வெளிவந்த இரண்டு நாட்களில் 151K டாலர் தான் வசூல் செய்துள்ளது.இவை தான் ஒரு முன்னணி நடிகரின் படத்திற்கு கிடைத்த மிக குறைந்த ஓப்பனிங் வசூலாம். புலி படத்தின் வசூல் குறைய காரணம், சொன்ன நேரத்தில் படத்தை வெளியிடாதது தான் காரணம் என கூறப்படுகின்றது.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad