Type Here to Get Search Results !

விஜய்யின் கத்தி படத்தால் சிரஞ்சீவிக்கு வந்த பிரச்சனை






கத்தி படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு ஒருவழியாக வெளியாகி வெற்றிபெற்றது. அண்மையில் இப்படம் தெலுங்கில் ரீமேக்காக இருப்பதாகவும், அதில் விஜய் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.இந்நிலையில் கத்தி ரீமேக் படத்தில் நடிக்க வேண்டாம் என தஞ்சை பகுதி கிராம மக்கள் சிரஞ்சீவிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.ஏற்கெனவே கத்தி பட குழுவினர் மீது தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
மேலும், கத்தி படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்வதற்கு தடை கேட்டும் 4 வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad