Type Here to Get Search Results !

அஜித்தின் வெற்றி செண்டிமெண்ட் டபுள் ரோல் படம் எல்லாமே ஹிட்







அஜித் சமீப காலமாக மிக கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் என தொடர் வெற்றி படங்களில் மூலம் தன் அடுத்த படமான வேதாளம் அதற்குள் அனைத்து ஏரியாக்களிலும் விற்று விட்டது.இந்நிலையில் இப்படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால், படத்திலேயே அஜித் டபுள் ஆக்‌ஷன் தான் என்று கிசுகிசுக்கப்படுகின்றது.அஜித் இரட்டை வேடங்களில் நடித்த அசல் படத்தை தவிர, வாலி, வில்லன், சிட்டிசன், வரலாறு(3 வேடம்), அட்டகாசம், பில்லா ஆகிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான். வேதாளத்திலும் இரட்டை வேடம் என்றால் அந்த செண்டிமெண்ட் கைக்கொடுக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad