Type Here to Get Search Results !

‘இது நம்ம ஆளு’ எப்போது வெளிவரும்? இயக்குநர் பாண்டி ராஜ் விளக்கம்!







சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படம் வெளியாவதில் உள்ள சிக்கல் நீடித்து வரும் நிலையில் அப்பட இயக்குநர் பாண்டிராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:  இது நம்ம ஆளு அப்டேட்: எடிட்டிங் உள்ளிட்ட நான் செய்யவேண்டிய அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டேன். டிரெயிலரும் தயாராக உள்ளது. ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டும். பாடல் மற்றும் பட வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு என் கையில் இல்லை. பாடல்கள் நவம்பரிலும் படம் டிசம்பரிலும் வெளியாகும் என நம்புகிறேன். தயாரிப்பாளர் தான் இதுகுறித்து முடிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad