வேதாளம் டீசர் வெளிவராததற்கு இது தான் உண்மையான காரணம்







அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவரும் படம் வேதாளம். இப்படத்தின் டீசர் அக்டோபர் 1ம் தேதி வெளிவருவதாக இருந்தது.ஆனால், திடிரென்று டீசர் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் விஜய்யின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை தான்.இந்த நேரத்தில் டீசரை வெளியிடுவது நாகரீகம் இல்லை, இது விஜய் தரப்பை மிகவும் சங்கடப்படுத்திவிடும் என அஜித் வேண்டாம் என்று கூறி விட்டாராம்.அவர்கள் எப்போதும் நண்பர்கள் தான், ரசிகர்கள் இதை எப்போது புரிந்துக்கொள்வார்களோ?. 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url