வசூலில் என்னை அறிந்தாலிடம் பின் வாங்கிய புலி





தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக தற்போது வலம் வருபவர்கள் விஜய், அஜித் தான். இவர்கள் படத்தின் சாதனையை இவர்களே தான் மாறி மாறி முறியடித்து வருகின்றனர்.இந்நிலையில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புலி படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் ரூ 10.75 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.ஆனால், என்னை அறிந்தால் முதல் நாள் வசூல் தமிழகத்தில் 11 கோடி ரூபாய். இதனால், புலி என்னை அறிந்தால் வசூல் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது. புலி படத்தின் அதிகாலை மற்றும் காலை காட்சிகள் ரத்தானது குறிப்பிடத்தக்கது. 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url