Type Here to Get Search Results !

என்.எல்.சி., நிறுவனத்தில் வேலை!


என்.எல்.சி.நிறுவனத்தில் வேலை





என்.எல்.சி., நிறுவனத்தில் வேலை
நெய்வேலியில் உள்ள லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி.,) நிறுவனத்தில் டெக்னீஷியன், அப்ரண்டீஸ் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டீஸ் ஆகிய பயிற்சி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: பி.இ.,/பி.டெக்., மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் போன்றவற்றில், ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் குறைந்தது, 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதுக்கு குறையாமலும், 25 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 10
மேலும் விவரங்களுக்கு: www.nlcindia.com


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad