ஒருநாள் போட்டிகளில் 450 வெற்றிகள் பெற்று பாகிஸ்தான் அணி சாதனை






பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் இதுவரையிலும் 450 வெற்றிகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.  நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் 131 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, இந்த வெற்றியின் மூலம் இதுவரையிலும் 450 வெற்றிகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.  ஆஸ்திரேலியா  533 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  எனினும் இருதரப்பு தொடரில் மட்டும் 226 வெற்றிகள் பெற்று பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா 218 போட்டிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திலும், 199 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா  மூன்றாவது இடத்திலும் உள்ளது.   



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url