உலககோப்பை தோல்வி: துயரம் தரும் கணங்களை அசைபோடும் டிவில்லியர்ஸ்




















உலககோப்பை போட்டியில் தென் ஆப்ரிக்க அணி சந்தித்த தோல்வி குறித்து

டிவில்லியர்ஸ் தற்போது கூறியுள்ளார்.கிரிக்கெட் ஆட்டத்தில் சில

போட்டிகளில்  வெற்றியும் சில போட்டிகளில்  தோல்வியும் ஏற்படுவது

சகஜமானதுதான். ஆனால், நடந்த முடிந்த உலககோப்பை  போட்டியில் சில

துயரம் தரும் கணங்கள் ஏற்பட்டன. ஆனால் எங்களிடம் நல்ல அதிர்வு

இருந்தது. நாங்கள் கடைசி நேரத்தில் பலவீனமடைபவர்கள் அல்ல. நாங்கள்

சில அபாரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.

எங்களுக்கும் அரையிறுதியில் வாய்ப்பு கிடைத்தது, துரதிர்ஷ்டவசமாக

நாங்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.


அந்த நாளில் எங்களை விட சிறந்த கிரிக்கெட்டை நியூஸிலாந்து அணியினர்

ஆடியதற்கு நாம் பாராட்டுகளை தெரிவிப்பதுதான் முறை என்று கூறியுள்ளார்.







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url