சூர்யாவை நம்பி சமந்தா எடுக்கும் பெரிய ரிஸ்க்?













சூர்யா, சமந்தா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் அஞ்சான். இப்படம்

படுதோல்வியடைந்ததால், இந்த ஜோடி ராசியில்லாத ஜோடி என

தெரிவித்தனர்.ஆனால், அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை

என்று சமந்தா மீண்டும் சூர்யாவுடன் 24 படத்தில் நடிக்க சம்மதித்தார். இது

மட்டுமின்றி இப்படத்தின் தெலுங்கு உரிமையை கூட, சமந்தா தான்

வாங்கியுள்ளாராம்.சாதாரண விலைக்கு இல்லை, கிட்டத்தட்ட சுமார் 15

கோடிகளுக்கு மேல் கொடுத்து இப்படத்தின் தெலுங்கு உரிமையை சமந்தா

வாங்கியுள்ளாராம். ஏனெனில் இப்படத்தின் மீது சமந்தாவிற்கு அத்தனை

நம்பிக்கையாம்.








Next Post Previous Post
No Comment
Add Comment
comment url