டெண்டுல்கரின் அடுத்த கிரிக்கெட் வாரிசு !!



                                      கிரிக்கெட் உலகின் சாம்பியன் நமது மும்பை அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுனை கிரிக்கெட்டில் இறக்கிவிட்டார் . ஆம் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடும் 15 வயதான அர்ஜுன் ஆல்–ரவுண்டராக செயல்படுகிறார்.மேலும் வேகப்பந்து வீச்சிலும் அசத்துகிறார். சமீபத்தில் கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி பங்கேற்றது. இதற்காக மும்பை வந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரத்திடம் தனது மகனுக்கு பயிற்சி தரும்படி சச்சின் கேட்க மறுக்க முடியாத பவுலிங் பயிற்சியாளர் வாசிம் அக்ரம் சுமார் 40 நிமிடம் அர்ஜுனுக்கு பயிற்சி தந்துள்ளார்.எனவே மீண்டும் ஒரு குட்டி
டெண்டுல்கர் உருவாகிவிட்டார்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url