Type Here to Get Search Results !

மனிதனின் ஆயுளுக்கும், உயிருக்கு உயிர் நிலையாக விளங்கும் "க்ரஹணி"



                         கொடிப்பாலை(மதுமாலதீ)
              (Wattakaka volubilis)
தன்மை 
        உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இனிப்புச்சுவை கொண்டது. எண்ணெய்ப் பசை கொண்டது. இரசாயனமானது. உடலுக்கு வன்மை தரக்கூடியது. கண்களுக்கு நன்மை பயக்கும். இலேசானது.


தீர்க்கும் நோய்கள் 
                 மூன்று தோஷங்கள் நீக்கும். "க்ரஹணி" - சிறு குடலுக்கும் இரைப்பைக்கும்  நடுவில் இருக்கும் கதவு போன்ற உறுப்பு க்ரஹணி. இவ்வுறுப்பைச் சார்ந்திருக்கும் சடராக்கினியே மனிதனுடைய ஆயுளுக்கும் உடல் நிறத்திற்கும், உடல் வலிமைக்கும், உடல் நலத்திற்கும், உடல் பொலிவுக்கும், எல்லா தாதுக்களின் ஸாரமாகி, உயிருக்கு உயிர் நிலையாக விளங்கும் ஓஜஸ் என்பதற்கும் தேஜஸ் என்ற விந்துவுக்கும் காரணமாகும். இதை சரி வர கவனித்து வந்தாலே நோயின்றி வாழலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad