ரூ. 10,000க்கு ‘நல்ல’ பேய், பிசாசு விற்பனைக்கு... நூதன சதுரங்க வேட்டை















ஜஸ்பூர்: படிப்பறிவில்லாதவர்களை எப்படி ஏமாற்றியிருக்கிறது பாருங்கள்

இந்தக் கும்பல். சத்தீஸ்கரில் நன்மை செய்யும் பேய், பிசாசு என்று கூறி ரூ. 10

ஆயிரத்திற்கு விற்பனை செய்து 3 பேர் கொண்ட கும்பல் நூதன முறையில்

மோசடி செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டத்தில் உள்ள

பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களில் பெரும்பாலானவர்கள்

இன்னமும் மிக, மிக ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

கல்வியறிவு இல்லாத அம்மக்கள் மத்தியில் அதிகளவில் மூடநம்பிக்கைகள்,

பழக்க வழக்கங்கள் உள்ளன.






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url