Type Here to Get Search Results !

பிரண்டைத் துவையல்(ட்ரெடிஷனல்) - பாரம்பரிய உணவு



 
                                     பிரண்டைத் துவையல்(ட்ரெடிஷனல்)

தேவையான பொருள்கள் 

  •  பிரண்டை துண்டுகள் --- 1 கைப்பிடி (1 கப்)
  • மிளகாய்(காரம் அதிகம்)  --- 2
  • புளி -- எலுமிச்சம்பழ அளவு 
  • உளுத்தம்பருப்பு --- 2 ஸ்பூன் 
  • கடலைப்பருப்பு --- 2 சூன் 
  • எண்ணெய் --- 1 ஸ்பூன் 
  • பெருங்காயம் --- 1 சிட்டிகை 
செய்முறை 

  • பிரண்டையை எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும். அதே கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் வறுத்து எடுக்கவும். மிளகாயையும் சேர்த்து வறுக்கவும். 
  • வறுத்த சாமான்களுடன் புளி சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
  • பிரண்டைத் துவையல் தயார்.
பயன்கள் 

      பிரண்டைத் துவையல் பாரம்பரிய உணவு. மிக்க நார்ச்சத்து நிரம்பியது. பசியைத் தூண்டக்கூடியது. மலமிளக்கியாக செயல்படுகிறது.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad