Type Here to Get Search Results !

TNPSC Group-II Exam : Know your Application Status




            தமிà®´் நாடு அரசுப் பணியாளர் தேà®°்வாணயம் வருகிà®± 26.07.2015 அன்à®±ு à®®ுà®±்பகல், à®’à®°ுà®™்கிணைந்த குடிà®®ைப்பணிகள் தேà®°்வு-II (தொகுதி-2) நேà®°்à®®ுகத்தேà®°்வுக்குட்பட்ட பதவிகள் அடங்கிய 1241 காலிப்பணிடங்களுக்கான à®®ுதல்நிலைத் தேà®°்வினை நடத்தவுள்ளது. இத்தேà®°்வுக்கென 6.2 லட்சத்திà®±்குà®®் à®®ேà®±்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான à®®ுà®±ையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்à®±ுà®®் தேà®°்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாà®°à®°்களின் விவரங்கள் தமிà®´் நாடு அரசுப் பணியாளர் தேà®°்வாணயத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. 

                 à®¤ொகுதி-2க்கு விண்ணப்பித்த விண்ணப்பதாà®°à®°்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து தங்களது விண்ணப்பம் தேà®°்வாணையத்தின் இணைய தளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தினை சரிபாà®°்த்துக்கொள்ளலாà®®். சரியான à®®ுà®±ையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தி, அதன் விவரம் à®®ேà®±்படி இணைய தளத்தில் இல்லாவிடில், அந்த விண்ணப்பதாà®°à®°்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டின் (Challan) நகலுடன் கீà®´்கண்ட விவரங்களை தேà®°்வாணையத்தின் à®®ின்னஞ்சல் à®®ுகவரியான contacttnpsc@gmail.com க்கு அனுப்புà®®ாà®±ு கேட்டுக்கொள்ளப்படுகிà®±ாà®°்கள்.

                     à®µிண்ணப்பதாà®°à®°ின் பெயர்: தொகுதி-II க்கான விண்ணப்பப் பதிவு எண் (Registration ID): விண்ணப்ப / தேà®°்வுக் கட்டணம் (à®°ூபாய்) கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் / இந்தியன் வங்கி வங்கிக்கிளை / அஞ்சலக à®®ுகவரி à®®ேà®±்படி இணையதளத்தில் உள்ள விவரங்கள் விண்ணப்பம் பெறப்பட்டதற்கான à®’à®°ு ஒப்புகை மட்டுà®®ேயாகுà®®். விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாà®°à®°்களுக்கான தேà®°்வுக்கூட நுà®´ைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குà®±ித்த à®…à®±ிவிப்பு விà®°ைவில் வெளியிடப்படுà®®்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad