Type Here to Get Search Results !

NIELIT-ல்தகவல் தொழில்நுட்பம்,எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளுக்கு வேலை வாய்ப்பு

                     



              National Institute of Electronics & Information Technology (NIELIT), இது ஒரு Autonomous Scientific Society.தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துரையின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் மூலம் IT,Electronics,ESDM,e-Governance மற்றும் Cyber crime பிரிவுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் இந்தியா முழுவதும் உள்ள மையங்களுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு   :  NIELT Notification 

ஆன்லைன்-ல் விண்ணப்பிக்க   :    NIELT-Apply Online



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad