Kendriya Vidyalaya Sangathan(KVS) -ல் 4339 பணியிடங்கள்




               Kendriya Vidyalaya Sangathan (KVS),இது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் ,மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.இதன் திட்டம் மற்றும் தொலைநோக்குப் பார்வை முழுக்க கல்வி முறையை மேம்படுத்துதல் மற்றும்  குழந்தைகளுக்கான ஒரு புதிய கல்விச் சூழலை உருவாக்குதல் இந்த நிறுவனத்தின் குறிக்கோள் .
இதில் Teaching and Non-Teaching Staff -ல் பணியிடங்களுக்கான அழைப்பு வந்துள்ளது.மேலும் விவரங்களுக்கு .,

Download Official Notification  : Kendriya Vidyalaya Sangathan (KVS)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url