Type Here to Get Search Results !

குழந்தையின்மையை(Infertility) குணமாக்கும் கல்யாண முருங்கை






கல்யாண முருங்கை 
(Erythrina Indica)

இலை 

  •  இலை சாறு மாதவிடாய்க் கோளாறுகளைப் போக்கும்.


  • Diuretic-ஆக செயல்பட்டு, சிறுநீரை பெருக்கக்கூடியது.


  •  Astringent-சுரப்பிகளை பாதுகாக்கும்.


  • Anti-helmintic-வயிற்றுப் பூச்சிகளை வெளித்தள்ளும்.இதன் சாறு மற்றும் தேன் வயிற்றுப் பூச்சிகளை வெளித்தள்ளும்.குழந்தைகளுக்கு(10-15 மில்லி), பெரியவர்களுக்கு(50 மில்லி) கொடுக்க வேண்டும். 


  • இதன் இலை சாறு(50 மில்லி) மற்றும் தேன், பெண்களுக்கு மாதவிடாய் காலத்திற்கு 3 நாட்கள் முன்பாக மற்றும் மாதவிடாய் காலத்திற்கு 3 நாட்கள் பின்பாக காலை, மாலை கொடுக்க வேண்டும்.


  • கருப்பை பலம்பெரும். பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும். Dysmenorrhea- வலியுடன் கூடிய மாதவிடாய் குணமாகும். Anti-Epileptic கை, கால் வலிப்பு குணமாகும்.


  • இலை(1 கைப்பிடி), சீரகம்(1 ஸ்பூன்) மற்றும் நீர் சேர்த்து தேநீராக்கி காலை,மாலை குடித்து வர Anti-Bilious, பித்த சமனியாக செயல்படும்.Hepatoprotective-ஆக செயல்பட்டு ஈரலை பலப்படுத்தும்.பித்த நாளங்களை பலப்படுத்தும்.குமட்டல், Dispepsia-பசியின்மை குணமாக்கும்.


  • குழந்தையின்மை(Infertility) குணமாகும். இதன் விதைகளை பொடித்து 1கிராம் குடித்தால் பூச்சிகளை வெளித்தள்ளும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad