குழந்தையின்மை மற்றும் சிறுநீர்க் கோளாறுகளை போக்கும் நாகதமனி




                                 ஈசுவரி (நாகதமனி)
                             (Aristolochia Indica)

தன்மை :

                காரம் மற்றும் கசப்புத்  தன்மை உடையது.இலகுவானது.புத்தி வளர்ச்சியைக் கொடுக்கும் .

தீர்க்கும் நோய்கள் :

               பித்தம் கபம் குணமாகும்.சிறுநீர் சரி வர செல்லாத நிலையை சரி செய்யும் .புண்களை ஆற்றும் .வலியைக் குறைக்கும்.குழந்தையின்மையை குணமாக்கும்.சிறுநீரைப் பெருக்கக்கூடியது.பிளவையை குணமாக்கும்.நச்சுக்களை வெளித் தள்ளும்.இரத்த சுத்திகரிப்பு செய்யும். 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url