கர்பிணிப் பெண்களுக்கு ஏற்ற உணவு




மாங்காய் இஞ்சி

தேவையான பொருள்கள்
  • சாதம் ---  1 கப்
  • துருவின மிளகாய் ---  1 கப்
  • பச்சை மிளகாய் ---  4
  • கருவேப்பிலை ---  சிறிது
  • உளுத்தம்பருப்பு ---  1 ஸ்பூன்
  • கடுகு ---  1 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் ---  1/4 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் ---  1/4 ஸ்பூன்
  • நல்லெண்ணெய் ---  2 ஸ்பூன்
  • எலுமிச்சைசாறு ---  1 ஸ்பூன்
  • உப்பு ---  தேவையானது

செய்முறை

  • வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை, நறுக்கிய பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.மாங்காய் இஞ்சி சேர்த்து வதக்கவும். பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி எடுக்கவும்.

  • உதிரியாக வடித்த சாதத்தில் கலவையைக் கலந்து, எலுமிச்சம்பழ ஜூஸ் விட்டு நன்கு கலந்து எடுக்கவும்.

  • மாங்காய் இஞ்சி ரைஸ் தயார்.

பயன்கள்


        கர்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று பிரட்டல், வாந்தி நிற்கும். பசியைத் தூண்டக் கூடியது.வாய்க்கு ருசியைத் தூண்டக்கூடிய சக்தி உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url