Type Here to Get Search Results !

சிவகார்த்திகேயனின் " ரஜினி முருகன்" : வெற்றி தொடருமா !!!


                  சிவகார்த்திகேயனின் " ரஜினி  முருகன்" :வெற்றி   தொடருமா !!!      







                    
               சிவகார்த்திகேயன்  நடித்து வெளிவர உள்ள படம் ரஜினி முருகன் .இந்த    படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன்   வழங்கியுள்ளது .இந்த படத்தை  இயக்கியவர்  ஏற்கனவே சிவகார்த்திகேயனக்கு  ஒரு வெற்றி படத்தை தந்த எதிர்நீச்சல் இயக்குனர்  பொன்ரம் தான்  இந்த படத்தை இயக்கியுள்ளார் .
            
               அடுத்த வெற்றி படமான வருத்த  படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகர்த்திகேயனுக்கு அருமையான பாடல்களை தந்த டி .இமான்  இந்த படத்திலும் அவரே  இசை  அமைபாள்ளர்  ஆக உள்ளார் .அதே படத்தில் நடித்த சூரி தான்  இப்படத்திலும்  காமெடி  ரோலில் கலக்கிஉள்ளார் 
             
               காக்கி  சட்டை படத்தின்  மூலம்  ஒரு அருமையான செய்தியை  கொடுத்த  பிறகு இந்த படத்திலும் ஒரு முக்கியமான செய்தியை  கொடுக்க உள்ளனர்.

               இந்த படத்தின் முதல் பார்வை ஏப்ரல்-25 அன்று வெளியானதை அடுத்து,ஜூன் -7 ஆம்  தேதி அன்று இசை வெளிவந்தது.அது மட்டுமின்றி  படத்தை  ஜூலை -17 அன்று படம் வெளிவர உள்ளது .
               
              இந்த  படம் குறித்து  சிவகர்த்திகேயன்  கூறியதாவது  : இந்த படம் மூலம்  மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை  அளித்திருக்கிறோம்  என நினைக்கிறோம்  என்றார்  அதுமட்டுமின்றி  நான் இது வரை நடித்த படத்தின் சில முக்கியமான  நபர்கலுடன்   மீண்டும்  இந்த படத்தின்  மூலம் இணைந்துள்ளோம் என்றார்.

            அதுமற்றுமின்றி  இந்த படத்தின்   அனுபவம் குறித்து  இயக்குனர்  பொன்ராம்  கூறுகையில் சிவகர்த்திகேயனுடன் மீண்டும்  இணைந்தது  
மகிழ்ச்சியாக  உள்ளது என்றும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன்  சூப்பர்  ஸ்டார்  போல சில இடங்களில் நடித்துள்ளார்  என  கூறியுள்ளார் .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad