வெள்ளைப்போக்கு ,வைட்டமின்-ஏ குறைபாடு ,நரம்புத் தளர்ச்சி குணமாக்கும் ஆரோக்கிய உணவு








தேவையான பொருட்கள் :


  • தனியா   => 10 கிராம்
  • தேங்காய் => 10 கிராம் 
  • கசகசா => 5 கிராம் 
  • சோம்பு => 5 கிராம் 
  • சிறு பசலைக்கீரை => 20 கிராம் 
  • பெருங்காயம் => தேவையான அளவு 
  • மஞ்சள் தூள் => 1/2 சிட்டிகை 
  • வெங்காயத் துண்டுகள் => 3(அ) 6 டீ ஸ்பூன்
செய்முறை :

         முதலில் தனியா ,தேங்காய் ,கசகசா ,சோம்பு ஆகியவற்றை அரைத்து விழுதாக வைத்துக் கொள்ள வேண்டும்.அந்த விழுதை 200மில்லி தண்ணீரில் கலந்து,ஒரு வாணலியில் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
        
        மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் காய்ச்சி ,சிறிது கடுகு சேர்த்துக் கொள்ள வேண்டும் .பிறகு காய்ந்த மிளகாய் 2(அ)3 சேர்த்துக் கொண்டு ,பொன்னிறமாக வறுத்து ,இலவங்கப் பட்டையை தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

      இதில் மேற்கொண்ட சமைத்து வைத்த விழுதைக் கலந்து பரிமாற்ற வேண்டும்.   

தீரும் நோய்கள் :

      வெள்ளைப்போக்கு ,வைட்டமின்-ஏ குறைபாடு ,நரம்புத் தளர்ச்சி ,பெண்களுக்கு (அ) வயது வந்தவர்களுக்கு ஏற்படும் வெட்டை நோய் குணமாகும்.இதனை சரியான முறையில் எடுத்து வர நரம்பு குறைபாடுகள் ,நரம்புத் தளர்ச்சி முற்றிலுமாக குணமாகும் .


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url