இந்தியா -வங்களாதேசம் தொடரின் தற்காலிக பயிற்சி யாளராக ரவி சாஸ்திரி நியமனம் .








           இந்தியா -வங்களாதேசம்  தொடரின்  தற்காலிக  பயிற்சி யாளராக   ரவி  சாஸ்திரி  நியமனம் .
       
                          இந்திய  அணி  வங்காளதேசம்  சென்று  1டெஸ்ட்  மற்றும்  3 ஒரு  நாள்  போட்டி யில்  விளையாட  உள்ளது.  டெஸ்ட்  போட்டியில்  இருந்து  கேப்டன்  டோனி  ஒய்வு  பெற்றதை  அடுத்து  விராட்  தலைமையில்  விளையாட  உள்ளது,  இதற்கான   பயிற்சியாளராக  இந்திய அணி  முன்னால் வீரர்  ரவி  சாஸ்திரி  நியமிக்கப்பட்டுள்ளார் .இவர்  இந்திய  அணிக்காக  80 டெஸ்ட்  போட்டிகள் ,150 ஒரு  நாள்  போட்டிகளில்  விளையாடி   உள்ளார் 
                      
                         ரவி  சாஸ்திரி  கடந்த  2007-ஆம்  ஆண்டு   இந்திய அணியின்  மேனேஜர்   ஆக  வங்களாதேசம்  சென்றார் . அப்போது  நடந்த உலக கோப்பையில் இந்திய  அணி  தோல்வியை  சந்தித்தது 
       
           இந்திய  அணியின்  பேட்டிங் மற்றும்  பந்துவீச்சு  பயிற்சியாளராக சஞ்சய்  பங்கர்  நியமிக்கப்பட்டுள்ளார் 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url