தனுஷ் படத்திற்கு ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரா?





   சத்யா ஜோதி பில்ம்ஸ் தயாரிப்பில்,பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் ரோஜர் யுவான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.இவர் ஹாலிவுட்-ல் எக்ஸ்-மேன்,பேட்மேன் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சண்டைப் பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.

  இதற்கான படப்பிடிப்புகள் ஆரம்ப கட்ட நிலையில் இருக்கின்றது.தனுஷ் இந்த படத்திற்கு மற்ற கமிட்மென்ட்களை முடித்து விட்டு வருகிறார்.படத்திற்கான வேலைப்பாடுகள் முழுவீச்சில் நடக்கிறது.ஒரு ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர் இந்த படத்திற்கு ஒப்பந்தம் ஆகி இருப்பதால்,எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url