கர்பிணிப் பெண்களுக்கும் - தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் அமிர்தம் போன்றது பூண்டுப்பால்



பூண்டு பால் 
(Garlic Milk)

தேவையான பொருள்கள் 

  • பூண்டு பற்கள்  ---  20
  • பால் ---  1/2 லிட்டர் 
  • குங்குமப்பூ ---  1 சிட்டிகை 
  • கற்கண்டுத்தூள் ---  3 ஸ்பூன் 
  • ஜாதிக்காய்த்தூள் ---  1 சிட்டிகை 

செய்முறை 

               உரித்த பூண்டை 1/2 கப் பால் சேர்த்து வேகவிட்டு எடுத்து மசிக்கவும். மீதமுள்ள பாலை குறுக காய்ச்சவும். மசித்த பூண்டு, கற்கண்டுத்தூள், ஜாதிக்காய்த்தூள்,குங்குமப்பூ சேர்த்து கொதித்ததும் தீயிலிருந்து இறக்கவும்.

பயன்கள் 

  கர்பிணிப் பெண்களுக்கும் - தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் அமிர்தம் போன்றது பூண்டுப்பால். பூண்டுக்கு தாய்ப்பால் சுரக்க வைக்கும் குணம் உண்டு.ஜாதிக்காய்த்தூள் தூக்கத்தைத் தூண்டும். குங்குமப்பூ ஜன்னி வராமல் தடுக்கும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url