Type Here to Get Search Results !

UPSC நடத்தும் 2015-ம் ஆண்டிற்கான IAS/IPS/IFS பதவிகளுக்கான விவரங்கள் மற்றும் Online-ல் விண்ணப்பிக்க ...

     
       
                            மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC),  2015-ஆம் ஆண்டிற்கான குடியுரிமை பணிகளுக்கான   IAS,IPS,IFS உள்ளிட்ட 24 பதவிகளுக்கான  1129(தோராயமாக) காலிப்பணியிடங்களுக்கு ,முதல் நிலைத் தேர்வு, வரும் 23-08-2015 ஞாயிற்றுக் கிழமையன்று  நடைபெறுகின்றது .இதற்கான அறிவிப்பு 23-மே -2015 அன்று வெளியிடப்பட்டது .
                                 விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி தேதி 19-06-2015(வெள்ளிக்கிழமை ).மேலும் விபரங்களுக்கு மே  23 முதல் 29 வரை வெளியிட்ட Employment News இதழில் காணலாம் .

 Employment News -ல் விவரங்கள் பெற : www.employmentnews.gov.in
 Online -ல் விண்ணப்பிக்க                         :  www.upsc.gov.in

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad