மத்திய அரசு துறைகளில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

 மத்திய அரசு துறைகளில் இன்ஜினியரிங்  பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு




மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம் வருமாறு:

1. மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது அளிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் இயக்குனரத்தில் உதவி இயக்குநர் (எலக்ட்ரிக்கல்) (தர உறுதி) (நிலை - 2):

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

30க்குள்.

தகுதி:

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., பி.டெக்., மற்றும் ஓராண்டு முன் அனுபவம்.

2. மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது அளிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் இயக்குனரகத்தில் உதவி இயக்குனர்கள்: (தர உறுதி) (மெக்கானிக்கல்) (நிலை - 2).

2 இடங்கள்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

30க்குள்.

தகுதி: 

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/ பி.டெக். பட்டம்.

3. மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது அளிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் இயக்குனரகத்தில் உதவி இயக்குனர்கள்: (தர உறுதி) (நிலை - 2) (டெக்ஸ்டைல்). 

3 இடங்கள் (எஸ்சி - 1, ஒபிசி - 1, பொது - 1).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

30க்குள்.

தகுதி: 

டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/ பி.டெக். பட்டம்.

4. மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது அளிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் இயக்குனரகத்தில் உதவி இயக்குனர்: (தர உறுதி) (நிலை - 2), (கெமிக்கல்).

1 இடம். (பொது).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

30க்குள்.

தகுதி: 

கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/ பி.டெக். பட்டம்.

5. மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது அளிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் இயக்குனரகத்தில் உதவி இயக்குனர்: (தர உறுதி)

1 இடம் (பொது).

சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

30க்குள்.

தகுதி:

பேப்பர் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/ பி.டெக். பட்டம்.

6. மத்திய நீர்வளம் மற்றும் ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கா புனர் நிர்மாண அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானிகள்: (இயற்பியல்):

2 இடங்கள் (ஒபிசி - 1, பொது - 1).

சம்பளம்: 

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

வயது:

35க்குள்.

தகுதி:

இயற்பியல் பாடத்தில் பட்டம். ஆராய்ச்சி துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.25. இதை ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் நெட் பேங்கிங் மூலம் செலுத்தவும்.

வயது வரம்பு:

28.5.2015 தேதிப்படி கணக்கிடப்படும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

http://www.upsconline.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.5.2015.














Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )