Type Here to Get Search Results !

நீரிழிவு மற்றும் வெட்டை நோயை குணமாக்கும் அல்லி மலர்

                               
                 

             
                                  அல்லி (குமுதம் )
                                 (Nelumbium speciosum)

தன்மை :  இது சற்று பிசுபிசுப்புத் தன்மையுடன் ,எண்ணெய்ப்பசை கொண்டது .இதை பக்குவப்படுத்தும் பொழுது இனிப்புச்சுவை தரக்கூடியது .உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .நரம்புகளுக்கு புத்துணர்வு அளிப்பதால் உற்சாகமான உடல் அமைப்பை தரக்கூடியது.

தீர்க்கும் நோய்கள் :  மூன்று பிணிகளில் பித்தம் மற்றும் கபம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களைப் போக்கும். நீரிழிவு நோய் குணமாகும் .வெட்டை நோய் குணமாக்கும் மகத்துவம் இந்த அல்லிக்கு உண்டு .


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad