Type Here to Get Search Results !

Aconitum Metpo Phyllum [அதிவிடயம் ] cure; கபம் பித்தம் அதிஸாரம் அசீரணம் நஞ்சு இருமல் வாந்தி கிருமிநோய்

Aconitum Metpo Phyllum [அதிவிடயம் ]

 விளை  நிலம் 

             இமயமலைப்பகுதிகளில்  மிகுதியாக  காணப்படுகிறது.


தன்மை 

             உஷ்னவீரியம்  கார்ப்பு  கசப்புச்  சுவை  கொண்டிருக்கும்.  செரிமானத்தைத்  தோற்றுவிக்கும்.  சடராக்னியை  வளர்க்கும் .

தீர்க்கும்  நோய்கள் 

               கபம்  பித்தம்  அதிஸாரம்  அசீரணம்  நஞ்சு  இருமல்  வாந்தி  கிருமிநோய்  என்பனவற்றைப்   போக்கும்.                                                           
     

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad