காதல் சின்னம் தாஜ்மஹால்-ன் மறுவுருவம் !!!
காதல் சின்னம் தாஜ்மஹால்-ன் மறுவுருவம் !!!
தாஜ் மஹால் யார்க்காக கட்டபட்டதோ அவளுடைய உண்மையான பெயர் உங்களுக்கு தெரியும்மா?
அவள் 13 குழந்தைகளின் தாய்.
தனது 14 வது பிரசவத்தில் இறந்து போனால் என்பது தெரியும்மா?
மும்தாஜ் இயற்பெயர் "அர்சுமந்த் பானு பேகம்".
ஷாஜகானின் மூன்றாவது மனைவி இவள்.
1612 ஆம் ஆண்டு மே 10 இவளது திருமணம் நடந்தது அப்போது அவளுக்கு வயது 19 .
இறந்தது 1631 ஜீன் 17 ம் தேதி 19 வருஷம் இல்லறத்தில் 14 குழந்தைகளை பெற்றிருக்கிறாள் தொடர் பிரசவங்களால் உடல் நலிவுற்று தான் இறந்து போனாள்.
தாஜ்மஹால் உள் செல்லும் சிலர்க்கு இது தெரியாது....
இந்த பதிவை படித்த பிறகு காதலுக்கான சின்னம் தாஜ்மஹால் என்று எவரும் கூறமாட்டார்கள் . இது ஒரு கட்டிட கலை மட்டுமே .