இலங்கையில் ஹனுமானின் கதாயுதம் கண்டு பிடிப்பு !!!
சமீபத்திய செய்தி இது.
இலங்கையில் ஒரு இடத்தை தோண்டும்போது ஹனுமானின் இந்த கதாயுதம் கண்டுபிடிக்க பட்டதாம். இதை தூக்க இரண்டு பெரிய கிரேன்கள் தேவைப்பட்டதாம்.
இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமாயண யுத்தம் நடந்த பொது அனுமன் இதை விட்டு சென்றிருக்கலாம்
பகவான் ஸ்ரீராமர் இலங்கையை விட்டு செல்லும்போது ராமர் பாலத்தை நீருக்குள் மூழ்கடித்தார் அதனால் இதுவரை இந்த கதாயுதம் வெளியில் தெரியாமல் இருந்துள்ளது என்றும் கூறப்படுகிறது . இதில் எது உண்மை என்பது தற்போது தெரியவில்லை . எனினும் இச்செய்தி ஆச்சர்யத்தையே உண்டு பண்ணுகிறது . ராமாயணம் மக்களை நல்வழி படுத்த எழுதிய இதிகாசம் மட்டுமே அதில் உண்மை இல்லை என்று நினைக்கும் நபர்களுக்கு இது ஒரு பதில் ஆகா இருக்கும் .