வேட்டி கட்டுவது அவசியமா?




வணக்கம் தமிழ் நண்பர்களே,
தமிழக விழாக்காலங்களில் வெள்ளை வேட்டி பட்டு வேட்டி என அணிந்து பெருமைப்பட்டு மகிழ்ந்த காலம் மாறிவிட்டதோ என நினைக்கும் அளவிற்கு இப்போது பொது நிகழ்ச்சிகளில் கோட்டு சூட்டுடன் பவனி வரும் காட்சிகளையே காண முடிகிறது.
தமிழகத்திலேயே வேட்டி கட்டினால் பாமரத்தனம் கொண்டவராக பார்க்கும் மனநிலையை அந்நிய அடிமை எண்ணம் உருவாக்கியிருக்கிறது.

வாங்க பேசலாம் 
தங்கள் கருத்துகளை பகிரவும்...  கீழே comment-ல் பதிவிடுங்கள் கருத்துகளை 




Comment Box is loading comments...
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url