Type Here to Get Search Results !

முதல் முறையாக களமிறங்கும் பெண் நடுவர்



இங்கிலாந்தை சேர்ந்த கிளைர்(28) என்பவர் அங்கு நடைபெற்ற பெண்கள் உலகக்கிண்ண தொடரின் நான்கு போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார்.

தற்போது, ஆஸ்திரேலியாவில் லெவன் அணியுடன் உள்ளூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் நடுவராக  கிளைர் களமிறங்கவுள்ளார்.

இவருடன் இணைந்து பிரபல நடுவர்  பால் வில்சனும் செயல்படுவார். இதுகுறித்து கிளைர் போலோசோக் கூறியதாவது, அதிகமாக கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் உள்ளது. இதனால் நடுவர்  தேர்வில் படித்து வெற்றி பெற்றேன், ஆனால் எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது என கூறி உள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad