Type Here to Get Search Results !

சாம்பியன்ஸ் கோப்பை போட்டி அட்டவணை




தேதி மோதும் அணிகள் பிரிவு இடம் இந்திய நேரம்

ஜூன் 1 இங்கிலாந்து–வங்காளதேசம் ஏ லண்டன் மாலை 3 மணி

ஜூன் 2 ஆஸ்திரேலியா–நியூசிலாந்து ஏ பர்மிங்காம் மாலை 3 மணி

ஜூன் 3 இலங்கை–தென்ஆப்பிரிக்கா பி லண்டன் மாலை 3 மணி

ஜூன் 4 இந்தியா–பாகிஸ்தான் பி பர்மிங்காம் மாலை 3 மணி

ஜூன் 5 ஆஸ்திரேலியா–வங்காளதேசம் ஏ லண்டன் மாலை 6 மணி

ஜூன் 6 இங்கிலாந்து–நியூசிலாந்து ஏ கார்டிப் மாலை 3 மணி

ஜூன் 7 பாகிஸ்தான்–தென்ஆப்பிரிக்கா பி பர்மிங்காம் மாலை 6 மணி

ஜூன் 8 இந்தியா–இலங்கை பி லண்டன் மாலை 3 மணி

ஜூன் 9 நியூசிலாந்து–வங்காளதேசம் ஏ கார்டிப் மாலை 3 மணி

ஜூன் 10 இங்கிலாந்து–ஆஸ்திரேலியா ஏ பர்மிங்காம் மாலை 3 மணி

ஜூன் 11 இந்தியா–தென்ஆப்பிரிக்கா பி லண்டன் மாலை 3 மணி

ஜூன் 12 இலங்கை–பாகிஸ்தான் பி கார்டிப் மாலை 3 மணி

ஜூன் 14 முதலாவது அரைஇறுதி (ஏ1–பி 2) கார்டிப் மாலை 3 மணி

ஜூன் 15 இரண்டாவது அரைஇறுதி (பி 1–ஏ2) பர்மிங்காம் மாலை 3 மணி

ஜூன் 18 இறுதிப்போட்டி லண்டன் மாலை 3 மணி

(நேரடி ஓளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள்)

கோப்பையை வென்ற அணிகள்
ஆண்டு இடம் சாம்பியன் 2–வது இடம் வெற்றி விவரம்

1998 வங்காளதேசம் தென்ஆப்பிரிக்கா வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட்

2000 கென்யா நியூசிலாந்து இந்தியா 4 விக்கெட்

2002 இலங்கை இலங்கை–இந்தியா கூட்டாக சாம்பியன் மழையால் ரத்து

2004 இங்கிலாந்து வெஸ்ட்இண்டீஸ் இங்கிலாந்து 2 விக்கெட்

2006 இந்தியா ஆஸ்திரேலியா வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட்

2009 தென்ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து 6 விக்கெட்

2013 இங்கிலாந்து இந்தியா இங்கிலாந்து 5 ரன்கள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad