Type Here to Get Search Results !

யோகாசன முறைகள் மற்றும் அதை செய்யும் கால அளவு



பயிற்சிகளின் கால அளவு நேரம்

பிரார்த்தனை-  1 நிமிடம்

தயார் நிலை பயிற்சிகள்:

"உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள், முத்தம் கொடுத்தல், கண், கழுத்துப் பயிற்சிகள்" 3 நிமிடங்கள்

ஆசனங்கள்:

சூரிய நமஸ்காரம் - 4 நிமிடங்கள்




நின்று செய்யும் ஆசனங்கள்:


  • தாளாசனம் -  1/2 நிமிடம்
  • உட்கட்டாசனம் - 1 நிமிடம்
  • அர்த்த சக்ராசனம் - 1 நிமிடம்
  • பாத ஹஸ்தாசனம் - 1 நிமிடம்
  • அர்த்தகடி சக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்
  • திரிகோணாசனம் - 1 நிமிடம்
  • "பரி வருத்த திரிகோணாசனம் (இரு பக்கமும்)" - நிமிடம்
  • ஏக பாதாசனம் (இரு பக்கமும்) - 1நிமிடம்
  • அர்த்த சிராசனம் - 1 நிமிடம்
  • சக்ராசனம் - 1நிமிடம்
  • பர்வத ஆசனம் - 1 நிமிடம்


உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள்:


  • வஜ்ராசனம் - 1 நிமிடம்
  • உஷ்த்ராசனம் - 1/2 நிமிடம்
  • வஜ்ர முத்ரா - 1 நிமிடம்
  • சுப்த வஜ்ராசனம் - 1/2 நிமிடம்
  • பஸ்சி மோத்தாசனம் - 1/2 நிமிடம்
  • சித்த பத்மாசனம் - 1 நிமிடம்
  • பர்வதாசனம் (மலை)-  1 நிமிடம்
  • யோக முத்ரா - 1 நிமிடம்
  • கோமுகாசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்
  • வக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்
  • அர்த்த மத்ஸ்யெந்திர ஆசனம் - 1 நிமிடம்
  • ஆகர்ண தனுராசனம் - 1 நிமிடம்
  • அமர்ந்த ஏகபாத ஆசனம் - 1 நிமிடம்
  • குதபாத ஆசனம் - 1 நிமிடம்


படுத்து செய்யும் ஆசனங்கள்:


  • புஜங்காசனம் - 1 நிமிடம்
  • சலபாசனம் - 1 நிமிடம்
  • தனுராசனம் - 1 நிமிடம்
  • உத்தன பாதாசனம் - 1/2 நிமிடம்
  • சர்வாங்கசனம் - 3 நிமிடங்கள்
  • மச்சாசனம் - 1 நிமிடம்
  • பவன முக்தாசனம் - 1 நிமிடம்
  • விபரீத கரணி - 1/2 நிமிடம்
  • ஹலாசனம் - 1 நிமிடம்
  • பத்ம சிங்காசனம் -1 நிமிடம்
  • கூர்மாசனம் - 1 நிமிடம்
  • அர்த்த சர்வாங்காசனம் - 1 நிமிடம்
  • யோக நித்ராசனம் - 1 நிமிடம்
  • பத்ம சயனாசம் - 1 நிமிடம்
  • புஜபாத பீடாசனம்- 1 நிமிடம்


உடல் தளர்வு பயிற்சி:


  • சாந்தியாசனம் - 10 நிமிடங்கள்
  • பிராணயாமம் 
  • கபாலபதி - 1 நிமிடம்
  • சுகப் பிராணயாமம் ஒவ்வொரு பக்கமும் ஒன்பது சுற்றுகள்-  3 நிமிடங்கள்
  • நாடி சுத்தி ஒன்பது சுற்றுகள் - 3 நிமிடங்கள்
  • தியானம் -  10 நிமிடங்கள்
  • பிரார்த்தனை - 1 நிமிடம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad