Type Here to Get Search Results !

2016 ஹார்லி டேவிட்சன் பைக்குகள்: விலை நிலவரம்!




ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரிட் 750: ரு. 4.52 லட்சம் [ப்ரேக்கிங், இன்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் வயரிங் மேம்படுத்தப்பட்டுள்ளது





ஹார்லி டேவிட்சன் அயர்ன் 883: ரு. 7.37 லட்சம் [மேம்படுத்தப்பட்ட  முன்பக்க ஃபோர்க் மற்றும் பின்பக்க அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன், எடை குறைவான மக்னிஷியம் அலாய் வீல்கள், சீட் குஷன்



ஹார்லி டேவிட்சன் 48: ரு. 9.12 லட்சம் [மேம்படுத்தப்பட்ட முன்பக்க ஃபோர்க் மற்றும் பின்பக்க அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன், எடை குறைவான மக்னிஷியம் அலய் வீல்கள், சீட் குஷன்





ஹார்லி டேவிட்சன் ஹெரிட்டேஜ் சாஃப்ட் டெயில் க்ளாசிக்: ரு. 16.6 லட்சம் மேம்படுத்தப்பட்ட சேடில் பேக்ஸ், ஸ்டைலிங், எலக்ட்ரானிக் க்ருஸ் கன்ட்ரோல், 141nm டார்க்கை வெளிப்படுத்தும் ஹை அவுட்புட் 103 ட்வின் கேம் இன்ஜின்




ஹார்லி டேவிட்சன் ரோடு கிங்: ரு. 25 லட்சம்





அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ் ஷோரும். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad